Lean Manufacturing
லீன் உற்பத்தி
ஆன்லைன் பயிற்சி : எளிய தமிழில்* விளக்கங்கள் !!
லீன் உற்பத்தி குறித்த ஆன்லைன் பயிற்சியின் புதிய வடிவத்தை கோபெக்ஸ் இந்தியா (Cobex India) உங்களிடம் கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழில் பேசும் பரந்த அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்டமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம்,
*தமிழ் விளக்கம் பயிற்சியாளரால் வழங்கப்படும், இருப்பினும், பயிற்சி பொருள் ஆங்கிலத்தில் இருக்கும்
*Tamil explanation will be given by the Trainer, however, Training material will be in English only
தனிப்பட்ட கவனம்
உடனடி விளக்கங்கள் / தெளிவு
அவ்வப்போது தேர்வுகள் /வினாடி வினா
உலகத் தரம் வாய்ந்த பயிற்சி
துறை சார்ந்த வல்லுநர் அளிக்கும் பயிற்சி
கோபெக்ஸ் இந்தியா வழங்கும் சான்றிதழ்
பயிற்சி அளிக்கப்படும் தலைப்புகள்
- Introduction to Lean
- 5 Lean Principles
- 5 Steps to Excellence
- 7 Wastes (TIMWOOD)
- Takt Time, Cycle Time
- Line Balancing (Yamazumi)
- Kaizen (Cont. Improvement
- Value Stream Mapping- Introduction
- Robust Quality (Jidoka, Andon, Poka-Yoke)
- Lean Tools & Guide for the Management
யாரெல்லாம் இந்த பயிற்சியில் சேரலாம் ?
உற்பத்தி துறையில் பணிபுரியும் அனைவரும் பங்குபெற்று பலன் பெறலாம். புரொடுக்ஷன், குவாலிட்டி கண்ட்ரோல், பிளானிங், மற்றும் லாஜிஸ்டிக்ஸ் டிபார்ட்மெண்ட்களில் பணிபுரியும் என்ஜினீயர்கள், சூப்பர்வைசர்கள், மானேஜர்ஸ் இதில் பங்கேற்கலாம்
Who should attend this Training?
Manufacturing/ Production Engineers, Managers, Sr. Managers of Production / Planning / Quality / Logistics /Purchase /MBA Students
பயிற்சியாளர் பற்றிய விவரங்கள்
திரு பிரபாகரன் அவர்கள் ஆபரேஷன் மேனேஜ்மென்ட் மற்றும் இன்ஜினியரிங் துறையில் 30 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். அவர் குறிப்பாக இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மற்றும் லீன் மேனுஃபாக்சரிங் (LEAN Manufacturing ) துறைகளில் வல்லுநர் பயிற்சி பெற்றவர்
அவர் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து தன்னுடைய லீன் மேனுஃபாக்சரிங் அனுபவத்தை வலிமைப்படுத்தி கொண்டவர். அசோக் லேலண்ட், டெய்ம்லர், (DAIMLER), Info-tech என்டர்பிரைசஸ், RAK CERAMICS(UAE) போன்ற புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து லின் மேனுபேக்ச்சரிங் நிறுவனம் (Implementation) செய்வதில் மிகுந்த அனுபவம் பெற்றவர்
லின் மேனுஃபாக்சரிங் குறித்த பயிற்சி வகுப்புகள் பலவற்றை நடத்தி வருகிறார். அவர் லீன் மேனுபேக்ச்சரிங் பயிற்சி நடத்திய கம்பெனிகளில் சில கீழ்க்கண்டவை : ஏர்பஸ் இந்தியா. (Air Bus-India, VESTAS, இந்தியன் ரயில்வேஸ், CII, Messer Cutting Systems, Roots -Kovai, UST Global – Trivandrum & Bangalore )
கோவையில், Cobex India என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் லீன் பயிற்சியும், கம்பெனிகளுக்கு லின் நிறுவுவதற்கான கன்சல்டேஷனும் கொடுத்து வருகிறார்
Prabhakaran is a Certified Lean Expert by Daimler AG (Mercedes Benz). He holds Masters degree in Engineering Management and UG degree in Industrial Engineering
Prabhakaran is the founder of Cobex India, Coimbatore based consultancy and training firm started with the mission of helping organizations to unlock their improvement potential. He has facilitated several thousands of hours of Training, in-house as well as public programs on Lean and Industrial Engineering topics He has delivered Lean Training to several organizations including Airbus -Bangalore, Vestas – Chennai, Indian Railways, Confederation of Indian Industry (CII), Coimbatore Productivity Council(CPC), Messer Cutting Systems & Roots Group Coimbatore, UST Global-Trivandrum & Bangalore; He has provided world class Lean Simulation, Training Kits to Hindustan Aeronautics Ltd (HAL), BMS College of Engineering and Vestas, Chennai
புதிய வகுப்புகள் தொடங்க உள்ளது
உங்கள் இடத்தை உடன் பதிவு செய்யுங்கள் !!
ஜூலை 11 (சனி) & 12 (ஞாயிறு)
காலை 10 — மாலை 6 மணி வரை
Cobex India -லீன் பயிற்சியில் பங்கேற்ற சிலரின் கருத்து
Best thing about the
Training is, we understood
the Lean concepts very
easily due to nice practical
explanation
The sessions were well
organised to get a good
introduction to different Lean
tools that we can practice
The exercises were really
good, which made me to
understand the importance
of Lean Principles
Very good introduction to the
Lean way of thinking.
Explanation to 5S concept
was excellent
The Lean concepts were
explained in a very simple and
understandable manner. I could
relate them to my organization
easily.
Understanding the
relationship between the
Customer Demand and Cycle
Time and Line Balancing
through simulation games is
far excellent